Share Market News in Tamil

Share Market News in Tamil – சுப்பிரமணி வேலாயுதம், எழுதுவதும் படிப்பதும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. 16+ வருடங்களுக்கும் மேலாக தொழில்நுட்ப மற்றும் வணிக ஆய்வு துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
நான் படித்த மற்றும் பயனுள்ள வணிக தகவல்களை இந்த இணையதளம் வழியாக பகிர்ந்து கொள்கிறேன்.  நமது பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதலீடு பற்றிய அடிப்படை திறன் / பாடத்திட்டம் குறித்து சரியான தகவல்கள் இல்லை, இந்த அடிப்படை தகவல்கள் இல்லாத காரணத்தினால் நம்மால் முதலீடுகள் குறித்து சிந்திக்கும் திறன் இல்லாமல்  போனது. 

உதாரணத்திற்கு டிவிஎஸ் மோட்டார்ஸ்,  இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை  2012 இல் 40 ரூபாய், 2021 இல் இதே டிவிஎஸ் மோட்டார்ஸ் ஒரு பங்கின் விலை 600 ரூபாய். ஒருவர் இந்த நிறுவனத்தின் 100 பங்குகளை 2012 இல் வாங்கி இருந்தால் 4000Rs க்கு வாங்கி இருப்பார், அதன் விலை இன்றைய தேதியில் 60,000Rs ஆகி இருக்கும், இதன் லாபம் 1500%. நிலையான வாய்ப்பு நிதியில் (Fixed deposit) இந்த அளவுக்கு லாபம் கிடைப்பது இல்லை. 

நீண்ட கால முதலீடுகளுக்கு சிறந்த நிறுவனத்தை தேர்ந்து எடுப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிறந்த நிறுவனத்தை தேர்ந்து எடுக்காமல் தவறான நிறுவனத்தை தேர்ந்து எடுத்தால் எதிர்மறையான லாபம் மட்டுமே கிடைக்கும் (நஷ்டம்).

சிறந்த நிறுவனங்களின் தொகுப்பு, நிறுவனங்களை தேர்ந்து எடுக்கும் முறை குறித்த தகவல்களை இந்த தளம் வழியாக பகிர்ந்து கொள்கிறேன்.

Share market news in tamil

Share market news in tamil

Market Study

தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்கிறேன். உங்கள் ஆதரவுடன் எனது இந்த புதிய பயணம் தொடரும். 

For advertisement / Sponsorship please do contact : subuinformation@gmail.com

Spread the love
error: Copying this Content is protected !!