Share Market Information in Tamil:
பங்கு சந்தை பற்றிய சிறந்த விழிப்புணர்வு நமக்கு சிறு வயது முதலே இல்லாமல் போனது மிகவும் வேதனை அளிக்கிறது, பங்கு சந்தை ஜாம்பவான்கள் 18 வயதில் முதலீடுகளை துவங்குவதையே காலம் தாழ்த்திய முதலீடுகள் என்கின்றனர்.
"முதலீடுகள் பற்றி எவ்வளவு எழுதினாலும் நான் சோர்வடைவதில்லை, சம்பாதிக்க தெரிந்த அளவுக்கு அதை நமக்கு நிர்வகிக்கத் தெரியவில்லை."